Warning: file_put_contents(/opt/frankenphp/design.onmedianet.com/storage/proxy/cache/45ff328602e635eb12a2e5c3d75b713a.html): Failed to open stream: No space left on device in /opt/frankenphp/design.onmedianet.com/app/src/Arsae/CacheManager.php on line 36

Warning: http_response_code(): Cannot set response code - headers already sent (output started at /opt/frankenphp/design.onmedianet.com/app/src/Arsae/CacheManager.php:36) in /opt/frankenphp/design.onmedianet.com/app/src/Models/Response.php on line 17

Warning: Cannot modify header information - headers already sent by (output started at /opt/frankenphp/design.onmedianet.com/app/src/Arsae/CacheManager.php:36) in /opt/frankenphp/design.onmedianet.com/app/src/Models/Response.php on line 20
காசிமேடு ஒரு ஸ்கேன் ரிப்போர்ட்









sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

பொக்கிஷம்

/

காசிமேடு ஒரு ஸ்கேன் ரிப்போர்ட்

/

காசிமேடு ஒரு ஸ்கேன் ரிப்போர்ட்

காசிமேடு ஒரு ஸ்கேன் ரிப்போர்ட்

காசிமேடு ஒரு ஸ்கேன் ரிப்போர்ட்


PUBLISHED ON : ஜூன் 27, 2022 12:00 AM

Google News

PUBLISHED ON : ஜூன் 27, 2022 12:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

Image 3063080காசிமேடு

எவ்வளவோ மீன்கள் விற்பனையாகும் இடங்கள் இருந்தாலும் காசிமேடு அளவிற்கு எந்த இடமும் பிரபலமாகவில்லை

காரணம் இங்கு குவியும் கூட்டம்தான்Image 964579குறைந்த விலை ப்ரஷ்ஷான மீன்கள் என்பதுதான் இதற்கு காரணம்,குறைந்த விலை என்பது மீன்களின் வரத்தை பொறுத்து நிர்ணயிம் செய்யப்படுவது ஆகவே இந்த வார விலை அடுத்த வாரம் இருக்காது கடந்த வாரம் விலை இந்த வாரம் இருக்காது இங்கே வாங்கிச் சென்றுதான் பல இடங்களில் வியாபாரம் செய்கின்றனர் என்பதால் வியாபாரிகள் வாங்கும் விலைக்கே நாமும் வாங்கலாம் என்றுதான் மக்கள் வண்டிகட்டிக்கொண்டு வருகின்றனர் ஆனால் அவர்களுக்கு உள்ள ஏலம் எடுக்கும் சமார்த்தியம் பொதுமக்களுக்கு வராது.Image 964580அதே போல கடலில் பிடித்து நான்கு நாட்களாக ஐஸ்கட்டியில் வைத்து பின்னரே கரைக்கு கொண்டுவந்து விற்கின்றனர், ஆகவே ப்ரஷ்ஷான மீன் என்பதும் அவ்வளவு நிஜம் இல்லை,கிராமங்களில் கிணறு கண்மாய்களில் பிடிக்கப்படும் விரால் இன மீன்களை உயிருடன் கிராமங்களில் விற்பனை செய்வர். அதுதான் ப்ரஷ்ஷான மீன் அந்த விரால் மீனை வீட்டிற்கு கொண்டுபோய் சாம்பலில் தேய்த்து கொன்று துண்டு போட்டால் கூட கூட அதன் துண்டுகள் துள்ளும்.Image 964581கூட்டம் காரணமாக இடிபாடுகளில் சிக்காமல் மீன் வாங்கமுடியாது,அதே போல சேற்றில் மீன் கழிவுகளில் மிதிக்காமல் மீன் வாங்க முடியாது, பேரம் பேசத்தெரியவேண்டும். இதெற்கெல்லாம் தயாராயிருப்பவர்கள் இங்கு வந்து மீன் வாங்கிச் செல்கின்றனர்.Image 964582ஆனால் இந்த காசிமேடு துறைமுகத்தில் மீன் பிடிப்பவர்கள் விற்பவர்கள் என்று அன்றாடம் ஆயிரக்கணக்கான பேர் பிழைத்து வருகின்றனர் என்பது நல்ல விஷயம்.Image 964586இடத்தை சுத்தமாக சுகாதாரமாக வைத்துக் கொண்டால் இன்னும் பலர் வருவர்.

-எல்.முருகராஜ்.






      Dinamalar
      Follow us